Beetroot soap பீட்ரூட் வழலை
(0) 0 Reviews 0 Orders 0 Wish listed
90.00₹
Quantity :
Total price :
  (Tax : )
Out of stock

No need for artificial beauty, only natural beauty is suitable for those with beetroot soap. May I know what is in it?

It not only cures skin diseases but also helps to keep the skin supple by removing dryness and acne by using beetroot soap. Get rid of dark spots. Beetroot soap helps to restore the complexion. Gives a natural red color. Natural beauty experts say this beetroot soap is the perfect soap for those who want to get even more red. Let's see about this.

Beetroot soap is good for people with oily skin. Beetroot soap can also remove dark circles under the eyes. The skin color of the place where the hymen was also becomes beautiful. It is prepared by mixing with Maracheku coconut oil so it has medicinal properties

பீட்ரூட் வழலை


செயற்கை அழகு வேண்டாம் இயற்கை அழகு தான் வேணும் அப்படிங்கிறவங்களுக்கு ஏற்றது பீட்ரூட் சோப்பு அப்படி என்னதான் இதில் இருக்கு தெரிஞ்சுக்கலாமா?


இது சரும வியாதிகளையும் குணப்படுத்தும் அது மட்டுமல்லாமல் சருமத்தின் வறட்சியை போக்கி சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவுகிறது பீட்ரூட்டை சோப்பு பயன்படுத்தி முகத்தில் இருக்கும் பருக்களை விரட்டி அடிக்கலாம். கரும்புள்ளிகளை போக்கலாம். முகத்தின் நிறத்தை மீட்டெடுக்க பீட்ரூட் சோப்பு உதவும். இயற்கையாகவே சிவப்பு நிறத்தை அளிக்கும். அதிலும் சிவந்த நிறம் பெற வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்ற சோப்பு தான் இந்த பீட்ருட் ஃ சோப்பு என்கிறார்கள் இயற்கை அழகு கலை நிபுணர்கள். இது குறித்து பார்க்கலாம்.


எண்ணெய்பசை சருமத்தை கொண்டிருப்பவர்கள் பீட்ரூட் சோப்பு நல்ல பலனை தரும் சருமத்தின் வறட்சியை போக்கும் பீட்ரூட் சோப்பு பயன் படுத்தும் கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையமும் நீங்கும். கருவளையம் இருந்த இடத்தின் சரும நிறமும் அழகாய் மாறும். இதன் உடன் மரசெக்கு தேங்காய் எண்ணெய் கலந்து தயாரிக்கப்படுகிறது அதனால் நிறை மருந்துவ குணங்கள் கிடைக்கிறது தேவைக்கு அழையுங்கள் இயற்கை வழலை திருச்சி 

No review given yet!

Fast Delivery all across the country
Safe Payment
7 Days Return Policy
100% Authentic Products
More from the store
Santana Soap சந்தன வழலை
90.00₹
Red Sandalwood Soap சிகப்பு சந்தானம் வழலை
90.00₹
Papaya soap பப்பாளி வழலை
90.00₹
Neem soap வேப்பிலை வழலை
90.00₹
Tulsi soap துளசி வழலை
90.00₹
Total price :
  (Tax : )