Green Aloe Bath Soap
Aloe vera is green in every village
What is green aloe vera soap? Generally, nature keeps a period of time for all things, that is only these days, but with some artificial methods, we extend that period of time, so we do not get the true medicinal properties of nature, so we have created this green aloe vera soap.
Its special
Coconut Oil
And its benefits are aloe vera ground and poured raw without any chemical mixture
*Natural on your skin
Forms a protective film
Because of its medicinal properties
Banishes acne
Prevents skin wrinkles
Your face will always be young
Removes excess oil from your skin
Try something
Be sure to try it once
We guarantee that you will benefit
கற்றாழை வழலை
பச்சை கற்றாழை குளியல் சோப்பு
எல்லா ஊர்லயும் கற்றாழை பச்சையாக தானே இருக்கும் அது
என்ன *பச்சை கற்றாழைசோப்பு பொதுவாக எல்லா பொருளுக்கும் இயற்கை ஒரு கால அளவு வைத்திருக்கிறது இத்தனை நாட்கள் தான் என்று ஆனால் சில செயற்கை முறைகளினால் நாம் அந்த கால அளவினை நாம் நீட்டிப்பு செய்கிறோம் இதனால் இயற்கையின் உண்மையான மருத்துவ குணங்கள் நமக்கு கிடைப்பதில்லை அதனால் நாங்கள் இந்த பச்சை கற்றாழை சோப்பு உருவாக்கி உள்ளோம்
இதன் ஸ்பெஷல்
மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
மற்றும் எவ்வித ரசாயன கலப்பும் இல்லாமல் பச்சையாக அரைத்து ஊற்றப்பட்ட கற்றாழை இதன் பயன்கள்
*உங்கள் தோல் மீது இயற்கையான
பாதுகாப்பு படலத்தை உருவாக்கும்
இதில் உள்ள மருத்துவ தன்மைகளின் காரணமாக
முகப்பருக்களை விரட்டி அடிக்கும்
தோல் சுருக்கங்கள் வராமல் பாதுகாக்கும்
என்றும் இளமையாகவே உங்கள் முகம் இருக்கும்
உங்கள் சருமத்தில் உள்ள கூடுதல் எண்ணெய் பசையை நீக்கும்
எதையெதையோ ட்ரை பண்ணி
இருப்பீங்க இத ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க நிச்சயமா
உங்களுக்கு பலன் கிடைக்கும் அதுக்கு நாங்க கேரண்டி
கீழே உள்ள இந்த எண்ணிற்கு வாட்ஸ் அப் பண்ணுங்க உங்க வீட்டுக்கு டோர் டெலிவரி கொடுக்கிறோம் நாங்க மாவட்டம் மேலும் விவரங்களுக்கு
இயற்கை வழலை திருச்சி
No review given yet!
You need to Sign in to view this feature
This address will be removed from this list