Herbal soap மூலிகை வழலை
(0) 0 Reviews 0 Orders 0 Wish listed
90.00₹
Quantity :
Total price :
  (Tax : )
Out of stock

Herbal Soap

What is in this

Nutmeg

Massachusetts

Cardamom

Vasambu *

Vettiveer

Phoolangijangu

Korai tuljangu

*Turmeric

What will you get if you bathe with this herbal soap

You will never get sweaty

Take a bath with this soap and then you will know that this is a herbal bath

Pimples come from pimples

Makes scars disappear

T. It will solve skin related problems

Skin related problems will not even come near you

* Similarly, this soap has a herbal fiber-like structure inside, so you do not need plastic fiber, this will still improve your health

* If you know the herbs in it well, it is okay, search on Google and then you will know about this soap

மூலிகை வழலை

இதுல என்னங்க இருக்கு

ஜாதிக்காய்

மாசிக்காய்

ஏலக்காய்

வசம்பு *

வெட்டிவேர்

பூலாங்கிழங்கு

கோரை கிழங்கு

*மஞ்சள்

இந்த மூலிகை சோப்பு போட்டு குளிச்சா என்னங்க கிடைக்கும்

வியர்க்குரு உங்களுக்கு ஜென்மத்துக்கும் வராது

இந்த சோப்பு போட்டு குளிச்சு பாருங்கள் அப்புறம் தெரியும் இது ஒருமூலிகை குளியல் என்று

பருக்கள் பரு மூலம் வரும்

வடுக்களை காணாமல் போக்கும்

T. தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு தரும்

தோல் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு உங்க பக்கத்தில் கூட வராதுங்க

* அதே மாதிரி இந்த சோப்பு உள்ளே மூலிகை நார் போன்ற

அமைப்பு இருப்பதால் உங்களுக்கு பிளாஸ்டிக் நார் தேவை படாது இது இன்னும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

* இதில் உள்ள மூலிகைகள் பற்றி உங்களுக்கு நல்ல தெரியும் தெரியாவிட்டால் கூட பரவாயில்லை கூகுளின் தேடி பாருங்கள் அப்ப தெரியும் இந்த சோப்பு பற்றி

உங்களுக்கு இந்த மூலிகை சோப்பு வேண்டும் தானே அப்ப உடனே வாட்ஸ் அப் பன்னுங்க உங்க வீடு தேடி வருங்க இயற்கை வழலை

No review given yet!

Fast Delivery all across the country
Safe Payment
7 Days Return Policy
100% Authentic Products
More from the store
Santana Soap சந்தன வழலை
90.00₹
Red Sandalwood Soap சிகப்பு சந்தானம் வழலை
90.00₹
Papaya soap பப்பாளி வழலை
90.00₹
Neem soap வேப்பிலை வழலை
90.00₹
Tulsi soap துளசி வழலை
90.00₹
Total price :
  (Tax : )