Turmeric soap மஞ்சள் சோப்பு
(0) 0 Reviews 0 Orders 0 Wish listed
90.00₹
Quantity :
Total price :
  (Tax : )
Out of stock

Turmeric Soap

Medicinal Properties of Turmeric Soap

Breast cancer is a major threat to women today. The reason for this is that in the name of civilization, we have forgotten the benefits and medicinal properties of turmeric. Our ancestors have found a solution for this by applying turmeric on the thali. A thali coated with turmeric acts as an excellent antiseptic on the breasts.

Benefits of this

It prevents women from getting facial hair, gives a kind of glow to the face.

Prevents pimples from appearing on the face.

It removes scars and blackheads caused by pimples.

It gives an auspicious charm to the face.

Reduces dark circles under the eyes.

Reduces the dark color around the neck.

It acts as an excellent antiseptic.

It can be used to wash wounds on the body.

It has many more medicinal properties.

In addition, these natural properties are further enhanced by mixing turmeric with coconut oil and making this soap. This natural soap will definitely be a great soap for women

மஞ்சள் வழலை

மஞ்சள் சோப்பின் மருத்துவ குணங்கள்

இன்றைய பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது மார்பக புற்றுநோய் அதற்கு காரணம் நாகரிகம் என்ற பெயரில் மஞ்சள் பயன்மற்றும் மருத்துவ குணங்களை நாம் மறந்து விட்டோம் நமது முன்னோர்கள் தாலியில் மஞ்சள் பூசி இதற்கு தீர்வு கண்டு உள்ளனர் மஞ்சள் பூசிய தாலி மார்பகங்கள் மீது சிறந்த கிருமி நாசினியாக செயல் படுகிறது

இதன் பயன்கள்

பெண்களுக்கு முகத்தில் ரோமங்கள்

வராமல் தடுக்கிறது, முகத்துக்கு

ஒருவித மினுமினுப்பைத் தருகிறது

முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கிறது

பருக்கள் மூலம் வந்த வடுக்கள் கரும்புள்ளிகள் ஆகியவை நீங்கும்

முகத்திற்கு மங்களகரமான வசீகரத்தைத் தருகிறது

கண் கருவளையங்களை குறைக்கும்

கழுத்தை சுற்றி உள்ள கருப்பு நிறத்தை குறைக்கும்

சிறந்த கிருமி நாசினியாக செயல் படுகிறது

உடலில் மீது ஏற்படும் காயங்களை கழுவ பயன் படுத்தலாம்

இன்னும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன

அதோடு மட்டுமல்லாமல் வாகை மர செக்கு தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து இந்த சோப்பு

தயாரிப்பதால் இந்த இயற்கை குணங்கள் மேலும் அதிகரிக்கின்றன பெண்களுக்கான ஒரு சிறந்த சோப் ஆக இந்த இயற்கை வழலை நிச்சயம் இருக்கும்

நீங்கள் வீட்டில் இருந்தபடியே எளிதாக வாட்ஸ் அப் மூலம் ஆடர் செய்யலாம் உங்கள் இல்லம் தேடி வரும்

தொடர்புக்கு

இயற்கை வழலை திருச்சி

No review given yet!

Fast Delivery all across the country
Safe Payment
7 Days Return Policy
100% Authentic Products
More from the store
Santana Soap சந்தன வழலை
90.00₹
Red Sandalwood Soap சிகப்பு சந்தானம் வழலை
90.00₹
Papaya soap பப்பாளி வழலை
90.00₹
Neem soap வேப்பிலை வழலை
90.00₹
Tulsi soap துளசி வழலை
90.00₹
Total price :
  (Tax : )